பொய்யாமை பொய்யாமை ஆற்றின் | Poiyaamai Poiyaamai Aatrin

குறள்: #297

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: வாய்மை (Vaaimai) - Veracity

குறள்:
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.

Kural in Tanglish:
Poiyaamai Poiyaamai Aatrin Arampira
Seyyaamai Seyyaamai Nandru

விளக்கம்:
பொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும் நல்லது ஆகும்.

Translation in English:
If all your life be utter truth, the truth alone,
'Tis well, though other virtuous acts be left undone.

Explanation:
If a man has the power to abstain from falsehood, it will be well with him, even though he practise no other virtue

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் | Poiyaamai Poiyaamai Aatrin பொய்யாமை பொய்யாமை ஆற்றின் | Poiyaamai Poiyaamai Aatrin Reviewed by Dinu DK on August 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.