பொய்யாமை அன்ன புகழில்லை | Poiyaamai Anna Pukazhillai

குறள்: #296

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: வாய்மை (Vaaimai) - Veracity

குறள்:
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.

Kural in Tanglish:
Poiyaamai Anna Pukazhillai Eyyaamai
Ellaa Aramun Tharum

விளக்கம்:
ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.

Translation in English:
No praise like that of words from falsehood free;
This every virtue yields spontaneously.

Explanation:
There is no praise like the praise of never uttering a falsehood: without causing any suffering, it will lead to every virtue

பொய்யாமை அன்ன புகழில்லை | Poiyaamai Anna Pukazhillai பொய்யாமை அன்ன புகழில்லை | Poiyaamai Anna Pukazhillai Reviewed by Dinu DK on August 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.