பொள்ளென ஆங்கே புறம்வேரார் | Pollena Aange Puramveraar

குறள்: #487

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: காலமறிதல் (Kaalamaridhal) - Knowing the fitting Time

குறள்:
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

Kural in Tanglish:
Pollena Aange Puramveraar Kaalampaarththu
Ulverppar Olli Yavar

விளக்கம்:
அறிவுடையவர் ( பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார், (வெல்வதற்கு ஏற்ற) காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வார்.

Translation in English:
The glorious once of wrath enkindled make no outward show,
At once; they bide their time, while hidden fires within them glow.

Explanation:
The wise will not immediately and hastily shew out their anger; they will watch their time, and restrain it within

பொள்ளென ஆங்கே புறம்வேரார் | Pollena Aange Puramveraar பொள்ளென ஆங்கே புறம்வேரார் | Pollena Aange Puramveraar Reviewed by Dinu DK on August 12, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.