செறுநரைக் காணின் சுமக்க | Serunaraik Kaanin Sumakka

குறள்: #488

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: காலமறிதல் (Kaalamaridhal) - Knowing the fitting Time

குறள்:
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.

Kural in Tanglish:
Serunaraik Kaanin Sumakka Iruvarai
Kaanin Kizhakkaam Thalai

விளக்கம்:
பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும், அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது அவருடைய தலை கீழே விழும்.

Translation in English:
If foes' detested form they see, with patience let them bear;
When fateful hour at last they spy,- the head lies there.

Explanation:
If one meets his enemy, let him show him all respect, until the time for his destruction is come; when that is come, his head will be easily brought low

செறுநரைக் காணின் சுமக்க | Serunaraik Kaanin Sumakka செறுநரைக் காணின் சுமக்க | Serunaraik Kaanin Sumakka Reviewed by Dinu DK on August 12, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.