பொருளற்றார் பூப்பர் ஒருகால் | Porulatraar Pooppar Orukaal

குறள்: #248

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: அருளுடைமை (Arulutaimai) - Compassion

குறள்:
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.

Kural in Tanglish:
Porulatraar Pooppar Orukaal Arulatraar
Atraarmar Raadhal Aridhu

விளக்கம்:
பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர், அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயம் அற்றவரே அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை.

Translation in English:
Who lose the flower of wealth, when seasons change, again may bloom;
Who lose 'benevolence', lose all; nothing can change their doom.

Explanation:
Those who are without wealth may, at some future time, become prosperous; those who are destitute of kindness are utterly destitute; for them there is no change

பொருளற்றார் பூப்பர் ஒருகால் | Porulatraar Pooppar Orukaal பொருளற்றார் பூப்பர் ஒருகால் | Porulatraar Pooppar Orukaal Reviewed by Dinu DK on August 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.