புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ | Pulappenkol Pulluven Kollo

குறள்: #1267

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: அவர்வயின் விதும்பல் (Avarvayinvidhumpal) - Mutual Desire

குறள்:
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் விரன்.

Kural in Tanglish:
Pulappenkol Pulluven Kollo Kalappenkol
Kananna Kelir Viran

விளக்கம்:
என்னுடைய கண்போன்ற காதலர் வருவாரானால், யான் அவரோடு ஊடுவேனோ? அல்லது அவரைத் தழுவுவேனோ? அவரோடு கூடுவேனோ?

Translation in English:
Shall I draw back, or yield myself, or shall both mingled be,
When he returns, my spouse, dear as these eyes to me.

Explanation:
On the return of him who is as dear as my eyes, am I displeased or am I to embrace (him); or am I to do both?

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ | Pulappenkol Pulluven Kollo புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ | Pulappenkol Pulluven Kollo Reviewed by Dinu DK on August 28, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.