வினைகலந்து வென்றீக வேந்தன் | Vinaikalandhu Vendreeka Vendhan

குறள்: #1268

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: அவர்வயின் விதும்பல் (Avarvayinvidhumpal) - Mutual Desire

குறள்:
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.

Kural in Tanglish:
Vinaikalandhu Vendreeka Vendhan Manaikalandhu
Maalai Ayarkam Virundhu

விளக்கம்:
அரசன் இச் செயலில் முனைந்து நின்று வெற்றி பெறுவானாக; அதன்பின் யாம் மனைவியோடு கூடியிருந்து அனறு வரும் மாலைப் பொழுதிற்கு விருந்து செய்வோம்.

Translation in English:
O would my king would fight, o'ercome, devide the spoil;
At home, to-night, the banquet spread should crown the toil.

Explanation:
Let the king fight and gain (victories); (but) let me be united to my wife and feast the evening

வினைகலந்து வென்றீக வேந்தன் | Vinaikalandhu Vendreeka Vendhan வினைகலந்து வென்றீக வேந்தன் | Vinaikalandhu Vendreeka Vendhan Reviewed by Dinu DK on August 28, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.