புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ | Pulaththalin Puththelnaatu Unto

குறள்: #1323

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: ஊடலுவகை (Ootaluvakai) - The Pleasures of Temporary Variance

குறள்:
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.

Kural in Tanglish:
Pulaththalin Puththelnaatu Unto Nilaththotu
Neeriyain Thannaar Akaththu

விளக்கம்:
நிலத்தோடு நீர் பொருந்தி கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலம் இருக்கின்றதோ.

Translation in English:
Is there a bliss in any world more utterly divine,
Than 'coyness' gives, when hearts as earth and water join?

Explanation:
Is there a celestial land that can please like the feigned dislike of those whose union resembles that of earth and water?

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ | Pulaththalin Puththelnaatu Unto புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ | Pulaththalin Puththelnaatu Unto Reviewed by Dinu DK on August 29, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.