புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க | Pullavaiyul Pochchaandhum Sollarka

குறள்: #719

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அமைச்சியல் (Amaichiyal) - Minister of State

அதிகாரம்: அவை அறிதல் (Avaiyaridhal) - The Knowledge of the Council Chamber

குறள்:
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசலச் சொல்லு வார்.

Kural in Tanglish:
Pullavaiyul Pochchaandhum Sollarka Nallavaiyul
Nankusalach Chollu Vaar

விளக்கம்:
நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளைப் மனதில் பதியுமாறு சொல்லவல்லவர், அறிவில்லாதவரின் கூட்டத்தில் மறந்தும் பேசக் கூடாது.

Translation in English:
In councils of the good, who speak good things with penetrating power,
In councils of the mean, let them say nought, e'en in oblivious hour.

Explanation:
Those who are able to speak good things impressively in an assembly of the good should not even forgetfully speak them in that of the low

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க | Pullavaiyul Pochchaandhum Sollarka புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க | Pullavaiyul Pochchaandhum Sollarka Reviewed by Dinu DK on August 17, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.