புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் | Purangoorip Poiththuyir Vaazhdhalin

குறள்: #183

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: புறங்கூறாமை (Purangooraamai) - Not Backbiting

குறள்:
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.

Kural in Tanglish:
Purangoorip Poiththuyir Vaazhdhalin Saadhal
Arangootrum Aakkath Tharum

விளக்கம்:
புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்‌‌.

Translation in English:
'Tis greater gain of virtuous good for man to die,
Than live to slander absent friend, and falsely praise when nigh.

Explanation:
Death rather than life will confer upon the deceitful backbiter the profit which (the treatises on) virtue point out

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் | Purangoorip Poiththuyir Vaazhdhalin புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் | Purangoorip Poiththuyir Vaazhdhalin Reviewed by Dinu DK on August 05, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.