கண்ணின்று கண்ணறச் சொல்லினும் | Kannindru Kannarach Chollinum

குறள்: #184

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: புறங்கூறாமை (Purangooraamai) - Not Backbiting

குறள்:
கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்.

Kural in Tanglish:
Kannindru Kannarach Chollinum Sollarka
Munnindru Pinnokkaach Chol

விளக்கம்:
எதிரே நின்று கண்ணோ‌ட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.

Translation in English:
In presence though unkindly words you speak, say not
In absence words whose ill result exceeds your thought.

Explanation:
Though you speak without kindness before another's face speak not in his absence words which regard not the evil subsequently resulting from it

கண்ணின்று கண்ணறச் சொல்லினும் | Kannindru Kannarach Chollinum கண்ணின்று கண்ணறச் சொல்லினும் | Kannindru Kannarach Chollinum Reviewed by Dinu DK on August 05, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.