புறங்குன்றி கண்டனைய ரேனும் | Purangundri Kantanaiya Renum

குறள்: #277

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: கூடா ஒழுக்கம் (Kootaavozhukkam) - Imposture

குறள்:
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
முக்கிற் கரியார் உடைத்து.

Kural in Tanglish:
Purangundri Kantanaiya Renum Akangundri
Mukkir Kariyaar Utaiththu

விளக்கம்:
புறத்தில் குன்றிமணிப்போல் செம்மையானவராய் காணப்பட்டாராயினும் அகத்தில் குன்றிமணியின் மூக்குப்போல் கருத்திருப்பவர் உலகில் உணடு.

Translation in English:
Outward, they shine as 'kunri' berry's scarlet bright;
Inward, like tip of 'kunri' bead, as black as night.

Explanation:
(The world) contains persons whose outside appears (as fair) as the (red) berry of the Abrus, but whose inside is as black as the nose of that berry

புறங்குன்றி கண்டனைய ரேனும் | Purangundri Kantanaiya Renum புறங்குன்றி கண்டனைய ரேனும் | Purangundri Kantanaiya Renum Reviewed by Dinu DK on August 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.