நெஞ்சின் துறவார் துறந்தார்போல் | Nenjin Thuravaar Thurandhaarpol

குறள்: #276

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: கூடா ஒழுக்கம் (Kootaavozhukkam) - Imposture

குறள்:
நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

Kural in Tanglish:
Nenjin Thuravaar Thurandhaarpol Vanjiththu
Vaazhvaarin Vankanaar Il

விளக்கம்:
மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வஞ்சனைச் செய்து வாழ்கின்றவரைப் போல் இரக்கமற்றவர் எவரும் இல்லை.

Translation in English:
In mind renouncing nought, in speech renouncing every tie,
Who guileful live,- no men are found than these of 'harder eye'.

Explanation:
Amongst living men there are none so hard-hearted as those who without to saking (desire) in their heart, falsely take the appearance of those who have forsaken (it)

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் | Nenjin Thuravaar Thurandhaarpol நெஞ்சின் துறவார் துறந்தார்போல் | Nenjin Thuravaar Thurandhaarpol Reviewed by Dinu DK on August 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.