புத்தே ளுலகத்தும் ஈண்டும் | Puththe Lulakaththum Eentum

குறள்: #213

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: ஒப்புரவறிதல் (Oppuravaridhal) - Duty to Society

குறள்:
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.

Kural in Tanglish:
Puththe Lulakaththum Eentum Peralaridhe
Oppuravin Nalla Pira

விளக்கம்:
பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.

Translation in English:
To 'due beneficence' no equal good we know,
Amid the happy gods, or in this world below.

Explanation:
It is difficult to obtain another good equal to benevolence either in this world or in that of the gods

புத்தே ளுலகத்தும் ஈண்டும் | Puththe Lulakaththum Eentum புத்தே ளுலகத்தும் ஈண்டும் | Puththe Lulakaththum Eentum Reviewed by Dinu DK on August 06, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.