சீருடைச் செல்வர் சிறுதுனி | Seerutaich Chelvar Sirudhuni

குறள்: #1010

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: நன்றியில் செல்வம் (Nandriyilselvam) - Wealth without Benefaction

குறள்:
சீருடைச் செல்வர் சிறுதுனி மார஧
வறங்கூர்ந் தனையது உடைத்து.

Kural in Tanglish:
Seerutaich Chelvar Sirudhuni Maari
Varangoorn Thanaiyadhu Utaiththu

விளக்கம்:
புகழ் பொருந்திய செல்வர் உற்ற சிறிய வறுமை உலகத்தைக் காக்க வல்ல மேகம் வறுமை மிகுந்தாற் போன்ற தன்மை உடையது.

Translation in English:
'Tis as when rain cloud in the heaven grows day,
When generous wealthy man endures brief poverty.

Explanation:
The short-lived poverty of those who are noble and rich is like the clouds becoming poor (for a while)

சீருடைச் செல்வர் சிறுதுனி | Seerutaich Chelvar Sirudhuni சீருடைச் செல்வர் சிறுதுனி | Seerutaich Chelvar Sirudhuni Reviewed by Dinu DK on August 23, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.