அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது | Anporeeith Tharsetru Aranokkaadhu

குறள்: #1009

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: நன்றியில் செல்வம் (Nandriyilselvam) - Wealth without Benefaction

குறள்:
அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.

Kural in Tanglish:
Anporeeith Tharsetru Aranokkaadhu Eettiya
Onporul Kolvaar Pirar

விளக்கம்:
பிறரிடம் செலுத்தும் அன்பையும் விட்டுத் தன்னையும் வருத்தி அறத்தையும் போற்றாமல் சேர்த்து வைத்தப் பெரும் பொருளைப் பெற்று நுகர்பவர் மற்றவரே.

Translation in English:
Who love abandon, self-afflict, and virtue's way forsake
To heap up glittering wealth, their hoards shall others take.

Explanation:
To heap up glittering wealth, their hoards shall others take

அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது | Anporeeith Tharsetru Aranokkaadhu அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது | Anporeeith Tharsetru Aranokkaadhu Reviewed by Dinu DK on August 23, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.