செல்லா இடத்துச் சினந்தீது | Sellaa Itaththuch Chinandheedhu

குறள்: #302

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: வெகுளாமை (Vekulaamai) - Restraining Anger

குறள்:
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.

Kural in Tanglish:
Sellaa Itaththuch Chinandheedhu Sellitaththum
Iladhanin Theeya Pira

விளக்கம்:
பலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.

Translation in English:
Where power is none to wreak thy wrath, wrath importent is ill;
Where thou hast power thy will to work, 'tis greater, evil still.

Explanation:
Anger is bad, even when it cannot injure; when it can injure; there is no greater evil

செல்லா இடத்துச் சினந்தீது | Sellaa Itaththuch Chinandheedhu செல்லா இடத்துச் சினந்தீது | Sellaa Itaththuch Chinandheedhu Reviewed by Dinu DK on August 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.