செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் | Selvaththut Selvanj Chevichchelvam

குறள்: #411

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: கேள்வி (Kelvi) - Hearing

குறள்:
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.

Kural in Tanglish:
Selvaththut Selvanj Chevichchelvam Achchelvam
Selvaththu Lellaan Thalai

விளக்கம்:
செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.

Translation in English:
Wealth of wealth is wealth acquired be ear attent;
Wealth mid all wealth supremely excellent.

Explanation:
Wealth (gained) by the ear is wealth of wealth; that wealth is the chief of all wealth

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் | Selvaththut Selvanj Chevichchelvam செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் | Selvaththut Selvanj Chevichchelvam Reviewed by Dinu DK on August 10, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.