செவுக்குண வில்லாத போழ்து | Sevikkuna Villaadha Pozhdhu

குறள்: #412

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: கேள்வி (Kelvi) - Hearing

குறள்:
செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.

Kural in Tanglish:
Sevikkuna Villaadha Pozhdhu Siridhu
Vayitrukkum Eeyap Patum

விளக்கம்:
செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்க்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.

Translation in English:
When 'tis no longer time the listening ear to feed
With trifling dole of food supply the body's need.

Explanation:
When there is no food for the ear, give a little also to the stomach

செவுக்குண வில்லாத போழ்து | Sevikkuna Villaadha Pozhdhu செவுக்குண வில்லாத போழ்து | Sevikkuna Villaadha Pozhdhu Reviewed by Dinu DK on August 10, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.