சென்ற இடத்தால் செலவிடா | Sendra Itaththaal Selavitaa

குறள்: #422

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: அறிவுடைமை (Arivutaimai) - The Possession of Knowledge

குறள்:
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.

Kural in Tanglish:
Sendra Itaththaal Selavitaa Theedhoreei
Nandrinpaal Uyppa Tharivu

விளக்கம்:
மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.

Translation in English:
Wisdom restrains, nor suffers mind to wander where it would;
From every evil calls it back, and guides in way of good.

Explanation:
Not to permit the mind to go where it lists, to keep it from evil, and to employ it in good, this is wisdom

சென்ற இடத்தால் செலவிடா | Sendra Itaththaal Selavitaa சென்ற இடத்தால் செலவிடா | Sendra Itaththaal Selavitaa Reviewed by Dinu DK on August 10, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.