செறுவார்க்குச் சேணிகவா இன்பம் | Seruvaarkkuch Chenikavaa Inpam

குறள்: #869

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: பகை மாட்சி (Pakaimaatchi) - The Might of Hatred

குறள்:
செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்.

Kural in Tanglish:
Seruvaarkkuch Chenikavaa Inpam Arivilaa
Anjum Pakaivarp Perin

விளக்கம்:
அறிவு இல்லாத அஞ்சும் இயல்புடைய பகைவரைப் பெற்றால், அவரை எதிர்த்து பகை கொள்பவர்க்கு இன்பங்கள் தொலைவில் நீங்காமல் இருக்கும்.

Translation in English:
The joy of victory is never far removed from those
Who've luck to meet with ignorant and timid foes.

Explanation:
There will be no end of lofty delights to the victorious, if their foes are (both) ignorant and timid

செறுவார்க்குச் சேணிகவா இன்பம் | Seruvaarkkuch Chenikavaa Inpam செறுவார்க்குச் சேணிகவா இன்பம் | Seruvaarkkuch Chenikavaa Inpam Reviewed by Dinu DK on August 20, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.