குணனிலனாய்க் குற்றம் பலவாயின் | Kunanilanaaik Kutram Palavaayin

குறள்: #868

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: பகை மாட்சி (Pakaimaatchi) - The Might of Hatred

குறள்:
குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப் புடைத்து.

Kural in Tanglish:
Kunanilanaaik Kutram Palavaayin Maatraarkku
Inanilanaam Emaap Putaiththu

விளக்கம்:
ஒருவன் குணம் இல்லாதவனாய், குற்றம் பல உடையவனானால் அவன் துணை இல்லாதவன் ஆவான், அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும்.

Translation in English:
No gracious gifts he owns, faults many cloud his fame;
His foes rejoice, for none with kindred claim.

Explanation:
He will become friendless who is without (any good) qualities and whose faults are many; (such a character) is a help to (his) foes

குணனிலனாய்க் குற்றம் பலவாயின் | Kunanilanaaik Kutram Palavaayin குணனிலனாய்க் குற்றம் பலவாயின் | Kunanilanaaik Kutram Palavaayin Reviewed by Dinu DK on August 20, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.