செற்றார் எனக்கை விடல்உண்டோ | Setraar Enakkai Vitalunto

குறள்: #1245

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: நெஞ்சொடு கிளத்தல் (Nenjotukilaththal) - Soliloquy

குறள்:
செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.

Kural in Tanglish:
Setraar Enakkai Vitalunto Nenjeyaam
Utraal Uraaa Thavar

விளக்கம்:
நெஞ்சே! யாம் விரும்பி நாடினாலும் எம்மை நாடாத அவர் நம்மை வெறுத்து விட்டார் என்று எண்ணிக் கைவிட முடியும‌ோ?

Translation in English:
O heart, as a foe, can I abandon utterly
Him who, though I long for him, longs not for me?

Explanation:
O my soul! can he who loves not though he is beloved, be forsaken saying he hates me (now)?

செற்றார் எனக்கை விடல்உண்டோ | Setraar Enakkai Vitalunto செற்றார் எனக்கை விடல்உண்டோ | Setraar Enakkai Vitalunto Reviewed by Dinu DK on August 28, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.