கண்ணும் கொளச்சேறி நெஞ்சே | Kannum Kolachcheri Nenje

குறள்: #1244

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: நெஞ்சொடு கிளத்தல் (Nenjotukilaththal) - Soliloquy

குறள்:
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.

Kural in Tanglish:
Kannum Kolachcheri Nenje Ivaiyennaith
Thinnum Avarkkaanal Utru

விளக்கம்:
நெஞ்சே! நீ அவரிடம் செல்லும்போது என் கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; அவரைக் காணவேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.

Translation in English:
O rid me of these eyes, my heart; for they,
Longing to see him, wear my life away.

Explanation:
O my soul! take my eyes also with you, (if not), these would eat me up (in their desire) to see him

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே | Kannum Kolachcheri Nenje கண்ணும் கொளச்சேறி நெஞ்சே | Kannum Kolachcheri Nenje Reviewed by Dinu DK on August 28, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.