செவியிற் சுவையுணரா வாயுணர்வின் | Seviyir Suvaiyunaraa Vaayunarvin

குறள்: #420

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: கேள்வி (Kelvi) - Hearing

குறள்:
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்?

Kural in Tanglish:
Seviyir Suvaiyunaraa Vaayunarvin Maakkal
Aviyinum Vaazhinum En?

விளக்கம்:
செவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன, உயிரோடு வாழ்ந்தாலும் என்ன.

Translation in English:
His mouth can taste, but ear no taste of joy can give!
What matter if he die, or prosperous live?

Explanation:
What does it matter whether those men live or die, who can judge of tastes by the mouth, and not by the ear ?

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் | Seviyir Suvaiyunaraa Vaayunarvin செவியிற் சுவையுணரா வாயுணர்வின் | Seviyir Suvaiyunaraa Vaayunarvin Reviewed by Dinu DK on August 10, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.