செயற்கரிய யாவுள நட்பின் | Seyarkariya Yaavula Natpin

குறள்: #781

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: நட்பு (Natpu) - Friendship

குறள்:
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.

Kural in Tanglish:
Seyarkariya Yaavula Natpin Adhupol
Vinaikkariya Yaavula Kaappu

விளக்கம்:
நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன, அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன.

Translation in English:
What so hard for men to gain as friendship true?
What so sure defence 'gainst all that foe can do?

Explanation:
What so sure defence 'gainst all that foe can do?

செயற்கரிய யாவுள நட்பின் | Seyarkariya Yaavula Natpin செயற்கரிய யாவுள நட்பின் | Seyarkariya Yaavula Natpin Reviewed by Dinu DK on August 18, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.