செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத | Seyyaamal Setraarkkum Innaadha

குறள்: #313

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: இன்னா செய்யாமை (Innaaseyyaamai) - Not doing Evil

குறள்:
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.

Kural in Tanglish:
Seyyaamal Setraarkkum Innaadha Seydhapin
Uyyaa Vizhuman Tharum

விளக்கம்:
தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானாவற்றைச் செய்தால் செய்தபிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.

Translation in English:
Though unprovoked thy soul malicious foes should sting,
Retaliation wrought inevitable woes will bring.

Explanation:
In an ascetic inflict suffering even on those who hate him, when he has not done them any evil, it will afterwards give him irretrievable sorrow

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத | Seyyaamal Setraarkkum Innaadha செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத | Seyyaamal Setraarkkum Innaadha Reviewed by Dinu DK on August 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.