இன்னாசெய் தாரை ஒறுத்தல் | Innaasey Thaarai Oruththal

குறள்: #314

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: இன்னா செய்யாமை (Innaaseyyaamai) - Not doing Evil

குறள்:
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

Kural in Tanglish:
Innaasey Thaarai Oruththal Avarnaana
Nannayanj Cheydhu Vital

விளக்கம்:
இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.

Translation in English:
To punish wrong, with kindly benefits the doers ply;
Thus shame their souls; but pass the ill unheeded by.

Explanation:
The (proper) punishment to those who have done evil (to you), is to put them to shame by showing them kindness, in return and to forget both the evil and the good done on both sides

இன்னாசெய் தாரை ஒறுத்தல் | Innaasey Thaarai Oruththal இன்னாசெய் தாரை ஒறுத்தல் | Innaasey Thaarai Oruththal Reviewed by Dinu DK on August 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.