சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி | Sinamennum Serndhaaraik Kolli

குறள்: #306

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: வெகுளாமை (Vekulaamai) - Restraining Anger

குறள்:
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.

Kural in Tanglish:
Sinamennum Serndhaaraik Kolli Inamennum
Emap Punaiyaich Chutum

விளக்கம்:
சினம் என்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு ஒருவனுக்கு இனம் இன்பத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்.

Translation in English:
Wrath, the fire that slayeth whose draweth near,
Will burn the helpful 'raft' of kindred dear.

Explanation:
The fire of anger will burn up even the pleasant raft of friendship

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி | Sinamennum Serndhaaraik Kolli சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி | Sinamennum Serndhaaraik Kolli Reviewed by Dinu DK on August 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.