தன்னைத்தான் காக்கின் சினங்காக்க | Thannaiththaan Kaakkin Sinangaakka

குறள்: #305

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: வெகுளாமை (Vekulaamai) - Restraining Anger

குறள்:
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.

Kural in Tanglish:
Thannaiththaan Kaakkin Sinangaakka Kaavaakkaal
Thannaiye Kollunj Chinam

விளக்கம்:
ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும்.

Translation in English:
If thou would'st guard thyself, guard against wrath alway;
'Gainst wrath who guards not, him his wrath shall slay.

Explanation:
If a man would guard himself, let him guard against anger; if he do not guard it, anger will kill him

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க | Thannaiththaan Kaakkin Sinangaakka தன்னைத்தான் காக்கின் சினங்காக்க | Thannaiththaan Kaakkin Sinangaakka Reviewed by Dinu DK on August 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.