சிறப்பீனும் செல்வம் பெறினும் | Sirappeenum Selvam Perinum

குறள்: #311

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: இன்னா செய்யாமை (Innaaseyyaamai) - Not doing Evil

குறள்:
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.

Kural in Tanglish:
Sirappeenum Selvam Perinum Pirarkku
Innaa Seyyaamai Maasatraar Kol

விளக்கம்:
சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.

Translation in English:
Though ill to neighbour wrought should glorious pride of wealth secure,
No ill to do is fixed decree of men in spirit pure.

Explanation:
It is the determination of the spotless not to cause sorrow to others, although they could (by so causing) obtain the wealth which confers greatness

சிறப்பீனும் செல்வம் பெறினும் | Sirappeenum Selvam Perinum சிறப்பீனும் செல்வம் பெறினும் | Sirappeenum Selvam Perinum Reviewed by Dinu DK on August 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.