இறந்தார் இறந்தார் அனையர் | Irandhaar Irandhaar Anaiyar

குறள்: #310

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: வெகுளாமை (Vekulaamai) - Restraining Anger

குறள்:
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.

Kural in Tanglish:
Irandhaar Irandhaar Anaiyar Sinaththaith
Thurandhaar Thurandhaar Thunai

விளக்கம்:
சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர்.

Translation in English:
Men of surpassing wrath are like the men who've passed away;
Who wrath renounce, equals of all-renouncing sages they.

Explanation:
Those, who give way to excessive anger, are no better than dead men; but those, who are freed from it, are equal to those who are freed (from death)

இறந்தார் இறந்தார் அனையர் | Irandhaar Irandhaar Anaiyar இறந்தார் இறந்தார் அனையர் | Irandhaar Irandhaar Anaiyar Reviewed by Dinu DK on August 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.