சொல்லுக சொல்லிற் பயனுடைய | Solluka Sollir Payanutaiya

குறள்: #200

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: பயனில சொல்லாமை (Payanila Sollaamai) - Against Vain Speaking

குறள்:
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

Kural in Tanglish:
Solluka Sollir Payanutaiya Sollarka
Sollir Payanilaach Chol

விளக்கம்:
சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.

Translation in English:
If speak you will, speak words that fruit afford,
If speak you will, speak never fruitless word.

Explanation:
Speak what is useful, and speak not useless words

சொல்லுக சொல்லிற் பயனுடைய | Solluka Sollir Payanutaiya சொல்லுக சொல்லிற் பயனுடைய | Solluka Sollir Payanutaiya Reviewed by Dinu DK on August 06, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.