சுழலும் இசைவேண்டி வேண்டா | Suzhalum Isaiventi Ventaa

குறள்: #777

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: படையில் (Padaiyil) - The Excellence of an Army

அதிகாரம்: படைச் செருக்கு (Pataichcherukku) - Military Spirit

குறள்:
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.

Kural in Tanglish:
Suzhalum Isaiventi Ventaa Uyiraar
Kazhalyaappuk Kaarikai Neerththu

விளக்கம்:
பரந்து நிற்க்கும் புகழை விரும்பி, உயிர்வாழ்வையும் விரும்பாத வீரர், வீரக் கழலை காலில் கட்டிக்கொள்ளுதல் அழகு செய்யும் தன்மையுடையதாகும்.

Translation in English:
Who seek for world-wide fame, regardless of their life,
The glorious clasp adorns, sign of heroic strife.

Explanation:
The fastening of ankle-ring by those who disire a world-wide renown and not (the safety of) their lives is like adorning (themselves)

சுழலும் இசைவேண்டி வேண்டா | Suzhalum Isaiventi Ventaa சுழலும் இசைவேண்டி வேண்டா | Suzhalum Isaiventi Ventaa Reviewed by Dinu DK on August 18, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.