தன்னை உணர்த்தினும் காயும் | Thannai Unarththinum Kaayum

குறள்: #1319

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam) - Feigned Anger

குறள்:
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று.

Kural in Tanglish:
Thannai Unarththinum Kaayum Pirarkkumneer
Inneerar Aakudhir Endru

விளக்கம்:
ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும், நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று ‌சொல்லிச் சினம் கொள்வாள்.

Translation in English:
I then began to soothe and coax, To calm her jealous mind;
'I see', quoth she, 'to other folks How you are wondrous kind'

Explanation:
'I see', quoth she, 'to other folks How you are wondrous kind' Even when I try to remove her dislike, she is displeased and says, "This is the way you behave

தன்னை உணர்த்தினும் காயும் | Thannai Unarththinum Kaayum தன்னை உணர்த்தினும் காயும் | Thannai Unarththinum Kaayum Reviewed by Dinu DK on August 29, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.