தேரான் பிறனைத் தெளிந்தான் | Theraan Piranaith Thelindhaan

குறள்: #508

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: தெரிந்து தெளிதல் (Therindhudhelidhal) - Selection and Confidence

குறள்:
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.

Kural in Tanglish:
Theraan Piranaith Thelindhaan Vazhimurai
Theeraa Itumpai Tharum

விளக்கம்:
மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.

Translation in English:
Who trusts an untried stranger, brings disgrace,
Remediless, on all his race.

Explanation:
Sorrow that will not leave even his posterity will come upon him chooses a stranger whose character he has not known

தேரான் பிறனைத் தெளிந்தான் | Theraan Piranaith Thelindhaan தேரான் பிறனைத் தெளிந்தான் | Theraan Piranaith Thelindhaan Reviewed by Dinu DK on August 12, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.