தேரான் தெளிவும் தெளிந்தான்கண் | Theraan Thelivum Thelindhaankan

குறள்: #510

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: தெரிந்து தெளிதல் (Therindhudhelidhal) - Selection and Confidence

குறள்:
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.

Kural in Tanglish:
Theraan Thelivum Thelindhaankan Aiyuravum
Theeraa Itumpai Tharum

விளக்கம்:
ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவடைந்த ஒருவனிடம் ஐயப்படுதலும் ஆகிய இவை நீங்காதத் துன்பத்தைக் கொடுக்கும்.

Translation in English:
Trust where you have not tried, doubt of a friend to feel,
Once trusted, wounds inflict that nought can heal.

Explanation:
To make choice of one who has not been examined, and to entertain doubts respecting one who has been chosen, will produce irremediable sorrow

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் | Theraan Thelivum Thelindhaankan தேரான் தெளிவும் தெளிந்தான்கண் | Theraan Thelivum Thelindhaankan Reviewed by Dinu DK on August 12, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.