தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் | Therindha Inaththotu Therndhennich

குறள்: #462

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: தெரிந்து செயல்வகை (Therindhuseyalvakai) - Acting after due Consideration

குறள்:
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்

Kural in Tanglish:
Therindha Inaththotu Therndhennich Cheyvaarkku
Arumporul Yaadhondrum Il

விளக்கம்:
ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும் எண்ணிப்பார்த்துச் செய்கின்றவர்க்கு அறிய பொருள் ஒன்றும் இல்லை.

Translation in English:
With chosen friends deliberate; next use the private thought;
Then act. By those who thus proceed all works with ease are wrought.

Explanation:
There is nothing too difficult to (be attained by) those who, before they act, reflect well themselves, and thoroughly consider (the matter) with chosen friends

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் | Therindha Inaththotu Therndhennich தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் | Therindha Inaththotu Therndhennich Reviewed by Dinu DK on August 11, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.