ஆக்கம் கருதி முதலிழக்கும் | Aakkam Karudhi Mudhalizhakkum

குறள்: #463

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: தெரிந்து செயல்வகை (Therindhuseyalvakai) - Acting after due Consideration

குறள்:
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.

Kural in Tanglish:
Aakkam Karudhi Mudhalizhakkum Seyvinai
Ookkaar Arivutai Yaar

விளக்கம்:
பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார்.

Translation in English:
To risk one's all and lose, aiming at added gain,
Is rash affair, from which the wise abstain.

Explanation:
Wise men will not, in the hopes of profit, undertake works that will consume their principal

ஆக்கம் கருதி முதலிழக்கும் | Aakkam Karudhi Mudhalizhakkum ஆக்கம் கருதி முதலிழக்கும் | Aakkam Karudhi Mudhalizhakkum Reviewed by Dinu DK on August 11, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.