தெய்வத்தான் ஆகா தெனினும் | Theyvaththaan Aakaa Theninum

குறள்: #619

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: ஆள்வினை உடைமை (Aalvinaiyutaimai) - Manly Effort

குறள்:
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

Kural in Tanglish:
Theyvaththaan Aakaa Theninum Muyarsidhan
Meyvaruththak Kooli Tharum

விளக்கம்:
ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.

Translation in English:
Though fate-divine should make your labour vain;
Effort its labour's sure reward will gain.

Explanation:
Although it be said that, through fate, it cannot be attained, yet labour, with bodily exertion, will yield its reward

தெய்வத்தான் ஆகா தெனினும் | Theyvaththaan Aakaa Theninum தெய்வத்தான் ஆகா தெனினும் | Theyvaththaan Aakaa Theninum Reviewed by Dinu DK on August 15, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.