திறனறிந்து சொல்லுக சொல்லை | Thiranarindhu Solluka Sollai

குறள்: #644

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அமைச்சியல் (Amaichiyal) - Minister of State

அதிகாரம்: சொல்வன்மை (Solvanmai) - Power of Speech

குறள்:
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்.

Kural in Tanglish:
Thiranarindhu Solluka Sollai Aranum
Porulum Adhaninooungu Il

விளக்கம்:
சொல்லின் திறத்தை அறிந்து சொல்லை வழங்க வேண்டும், அத் தகைய சொல்வன்மையை விடச் சிறந்த அறமும் பொருளும் இல்லை.

Translation in English:
Speak words adapted well to various hearers' state;
No higher virtue lives, no gain more surely great.

Explanation:
Understand the qualities (of your hearers) and (then) make your speech; for superior to it, there is neither virtue nor wealth

திறனறிந்து சொல்லுக சொல்லை | Thiranarindhu Solluka Sollai திறனறிந்து சொல்லுக சொல்லை | Thiranarindhu Solluka Sollai Reviewed by Dinu DK on August 15, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.