தூய்மை துணைமை துணிவுடைமை | Thooimai Thunaimai Thunivutaimai

குறள்: #688

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அமைச்சியல் (Amaichiyal) - Minister of State

அதிகாரம்: தூது (Thoodhu) - The Envoy

குறள்:
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.

Kural in Tanglish:
Thooimai Thunaimai Thunivutaimai Immoondrin
Vaaimai Vazhiyuraippaan Panpu

விளக்கம்:
தூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.

Translation in English:
Integrity, resources, soul determined, truthfulness.
Who rightly speaks his message must these marks possess.

Explanation:
The qualifications of him who faithfully delivers his (sovereign's) message are purity, the support (of foreign ministers), and boldness, with truthfulness in addition to the (aforesaid) three

தூய்மை துணைமை துணிவுடைமை | Thooimai Thunaimai Thunivutaimai தூய்மை துணைமை துணிவுடைமை | Thooimai Thunaimai Thunivutaimai Reviewed by Dinu DK on August 16, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.