விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் | Vitumaatram Vendharkku Uraippaan

குறள்: #689

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அமைச்சியல் (Amaichiyal) - Minister of State

அதிகாரம்: தூது (Thoodhu) - The Envoy

குறள்:
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்கணவன்.

Kural in Tanglish:
Vitumaatram Vendharkku Uraippaan Vatumaatram
Vaaiseraa Vanka Navan

விளக்கம்:
குற்றமானச் சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதியுடையவன்.

Translation in English:
His faltering lips must utter no unworthy thing,
Who stands, with steady eye, to speak the mandates of his king.

Explanation:
He alone is fit to communicate (his sovereign's) reply, who possesses the firmness not to utter even inadvertently what may reflect discredit (on the latter)

விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் | Vitumaatram Vendharkku Uraippaan விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் | Vitumaatram Vendharkku Uraippaan Reviewed by Dinu DK on August 16, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.