தூங்காமை கல்வி துணிவுடைமை | Thoongaamai Kalvi Thunivutaimai

குறள்: #383

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: இறைமாட்சி (Iraimaatchi) - The Greatness of a King

குறள்:
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு.

Kural in Tanglish:
Thoongaamai Kalvi Thunivutaimai Immoondrum
Neengaa Nilanaan Pavarkku

விளக்கம்:
காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.

Translation in English:
A sleepless promptitude, knowledge, decision strong:
These three for aye to rulers of the land belong.

Explanation:
These three things, viz, vigilance, learning, and bravery, should never be wanting in the ruler of a country

தூங்காமை கல்வி துணிவுடைமை | Thoongaamai Kalvi Thunivutaimai தூங்காமை கல்வி துணிவுடைமை | Thoongaamai Kalvi Thunivutaimai Reviewed by Dinu DK on August 10, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.