தூஉய்மை என்பது அவாவின்மை | Thoouymai Enpadhu Avaavinmai

குறள்: #364

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: அவா அறுத்தல் (Avaavaruththal) - Curbing of Desire

குறள்:
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.

Kural in Tanglish:
Thoouymai Enpadhu Avaavinmai Matradhu
Vaaaimai Venta Varum

விளக்கம்:
தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.

Translation in English:
Desire's decease as purity men know;
That, too, from yearning search for truth will grow.

Explanation:
Purity (of mind) consists in freedom from desire; and that (freedom from desire) is the fruit of the love of truth

தூஉய்மை என்பது அவாவின்மை | Thoouymai Enpadhu Avaavinmai தூஉய்மை என்பது அவாவின்மை | Thoouymai Enpadhu Avaavinmai Reviewed by Dinu DK on August 09, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.