வேண்டாமை அன்ன விழுச்செல்வம் | Ventaamai Anna Vizhuchchelvam

குறள்: #363

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: அவா அறுத்தல் (Avaavaruththal) - Curbing of Desire

குறள்:
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல்.

Kural in Tanglish:
Ventaamai Anna Vizhuchchelvam Eentillai
Aantum Aqdhoppadhu Il

விளக்கம்:
அவா அற்ற நிலைமை போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை, வேறு எங்கும் அதற்க்கு நிகரான ஒன்று இல்லை.

Translation in English:
No glorious wealth is here like freedom from desire;
To bliss like this not even there can soul aspire.

Explanation:
There is in this world no excellence equal to freedom from desire; and even in that world, there is nothing like it

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் | Ventaamai Anna Vizhuchchelvam வேண்டாமை அன்ன விழுச்செல்வம் | Ventaamai Anna Vizhuchchelvam Reviewed by Dinu DK on August 09, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.