தொடியொடு தோள்நெகிழ நோவல் | Thotiyotu Tholnekizha Noval

குறள்: #1236

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: உறுப்புநலன் அழிதல் (Uruppunalanazhidhal) - Wasting Away

குறள்:
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.

Kural in Tanglish:
Thotiyotu Tholnekizha Noval Avaraik
Kotiyar Enakkooral Nondhu

விளக்கம்:
வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றைக் காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன்.

Translation in English:
I grieve, 'tis pain to me to hear him cruel chid,
Because the armlet from my wasted arm has slid.

Explanation:
I am greatly pained to hear you call him a cruel man, just because your shoulders are reduced and your bracelets loosened

தொடியொடு தோள்நெகிழ நோவல் | Thotiyotu Tholnekizha Noval தொடியொடு தோள்நெகிழ நோவல் | Thotiyotu Tholnekizha Noval Reviewed by Dinu DK on August 27, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.