பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் | Paatu Perudhiyo Nenje

குறள்: #1237

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: உறுப்புநலன் அழிதல் (Uruppunalanazhidhal) - Wasting Away

குறள்:
பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து.

Kural in Tanglish:
Paatu Perudhiyo Nenje Kotiyaarkken
Vaatudhot Poosal Uraiththu

விளக்கம்:
நெஞ்சே! கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ?

Translation in English:
My heart! say ought of glory wilt thou gain,
If to that cruel one thou of thy wasted arms complain?

Explanation:
Can you O my soul! gain glory by relating to the (so-called) cruel one the clamour of my fading shoulders?

பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் | Paatu Perudhiyo Nenje பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் | Paatu Perudhiyo Nenje Reviewed by Dinu DK on August 27, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.