உளரென்னும் மாத்திரையர் அல்லால் | Ularennum Maaththiraiyar Allaal

குறள்: #406

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: கல்லாமை (Kallaamai) - Ignorance

குறள்:
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.

Kural in Tanglish:
Ularennum Maaththiraiyar Allaal Payavaak
Kalaranaiyar Kallaa Thavar

விளக்கம்:
கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.

Translation in English:
'They are': so much is true of men untaught;
But, like a barren field, they yield us nought!

Explanation:
The unlearned are like worthless barren land: all that can be said of them is, that they exist

உளரென்னும் மாத்திரையர் அல்லால் | Ularennum Maaththiraiyar Allaal உளரென்னும் மாத்திரையர் அல்லால் | Ularennum Maaththiraiyar Allaal Reviewed by Dinu DK on August 10, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.