கல்லா ஒருவன் தகைமை | Kallaa Oruvan Thakaimai

குறள்: #405

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: கல்லாமை (Kallaamai) - Ignorance

குறள்:
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.

Kural in Tanglish:
Kallaa Oruvan Thakaimai Thalaippeydhu
Sollaatach Chorvu Patum

விளக்கம்:
கல்லாதவன் ஒருவன் தன்னைத்தான் மகிழ்ந்து பேசும் மதிப்பு ( கற்றவரிடம்) கூடிபேசும் போது அப்பேசினால் கெடும்.

Translation in English:
As worthless shows the worth of man unlearned,
When council meets, by words he speaks discerned.

Explanation:
The self-conceit of an unlearned man will fade away, as soon as he speaks in an assembly (of

கல்லா ஒருவன் தகைமை | Kallaa Oruvan Thakaimai கல்லா ஒருவன் தகைமை | Kallaa Oruvan Thakaimai Reviewed by Dinu DK on August 10, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.